Kumaran, E.
(University of Jaffna, 2021)
கலித்தொகை சங்க இலக்கியங்களில் ஒன்றாகும். கலிப்பாவாலான 149 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இவை திணையடிப்படையில் பாலைக்கலி, குறிஞ் சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி, நெய்தல்கலி என ஐந்தாக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மூன்றாவதாக ...