DSpace Repository

நிரந்தரமற்றவற்றற நிரந்தரமாக்கல் யாழ்ப்பாணத்துக் கோயில் முகமண்டபங்களின் கோல நிலை மாற்றங்கள்

Show simple item record

dc.contributor.author Sanathanan, T.
dc.date.accessioned 2022-09-15T04:42:01Z
dc.date.available 2022-09-15T04:42:01Z
dc.date.issued 2005
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/6265
dc.description.abstract யாழ்ப்பாணத்துக் காேயில் கட்டடக்கலை பற்றிய வெகுசன நம்பிக்கைக்கும், நறடமுறைக்குமிடையிலுள்ள முரண் பாட்டைக் கட்டுடைப்பதனூடாக யாழ்ப்பாணத்து காோயில் கட்டடக் கலையின் தனித்துவத்தையும், இயங்கியலையும் நிறுவ முயல்கிறது இக்கட்டுரை. முகமண்டபங்களை மையமாகக் காெண்ட இந்த வாசிப்பு அண்மைக்காலமாக பிரபல்யமடைந்து வரும் வில்லுமண்டபங்களை அவற்றின் பண்பாட்டு அதை வியக்கத்தில் சூழமைக்க முயல்கிறது. இந்த முகமண்டபங்களை விழாத் தேவைகளுக்காக அமைக்கப்படும் தற்காலிக பந்தல் அமைப்புக்களின் அழகியலின் நிரந்தர ஊடகங்களின் நிலை மாற்றமாக இக்கட்டுரை. வாதிக்கிறது. அத்துடன் இக்கோ நிலை மாற்றத்தைத் தீர்மானிக்கும் மரபு, வெளிச்செல்வாக்கு, பொருளாதாரம் பாோஷகரின் நிலை, கலைஞர்களின் நிலவரம், ஊடாக சாத்தியப்பாடு மற்றும் கருத்து நிலை என்பனவற்றை திரை விலக்குகின்றது en_US
dc.language.iso other en_US
dc.publisher யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் en_US
dc.title நிரந்தரமற்றவற்றற நிரந்தரமாக்கல் யாழ்ப்பாணத்துக் கோயில் முகமண்டபங்களின் கோல நிலை மாற்றங்கள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record