dc.contributor.author |
Vigneswaran, T. |
|
dc.date.accessioned |
2022-09-07T04:19:44Z |
|
dc.date.available |
2022-09-07T04:19:44Z |
|
dc.date.issued |
2017 |
|
dc.identifier.uri |
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/6234 |
|
dc.description.abstract |
நவ ீன அரசியல் சிந்தனனகளில் அரசியல் அபிவிருத்தி என்கின்ற
எண்ணக்கருவானது 1950களில் வளர்ச்சி அனைந்த னபாதும் இன்று அரசறிவியல்
பாைப்பரப்பில் பல்னவறு ஆராய்ச்சிகள் னமற்ககாள்கின்ற தளமாகவுள்ளது. இவ்
எண்ணக்கரு கதாைர்பான புரிதலானது வளர்ச்சி அனைந்த னமற்குலக
நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்குமினையில் னவறுபட்ைதாகவுள்ளது.
அதாவது அரசியல் அபிவிருத்தி என்பது னமற்குலக நாடுகள் தமது
சிந்தனனகளினனயும் அரசியல் நலன்களினனயும் மூன்றாம் உலக நாடுகளுக்கு
கைத்துகின்ற ஒரு எண்ணக்கரு என்கின்ற ஒரு நினல உள்ளது. ஒரு நாட்டின்
அரசியல் ஒழுங்கனமப்பு, கபாருளாதாரக்க்கட்ைனமப்பு மற்றும் சமூக
முனறனமகளின் விருத்தியனைந்த நினலயினனப் பற்றிய ஆய்வாக அரசியல்
அபிவிருத்தி இனங்காணப்படுகின்றது. இனறனமயுள்ள ஒரு நாட்டின்
எல்னலப்பரப்புக்குள் வாழ்கின்ற மக்களது அரசியல், கபாருளாதார மற்றும்
சமூக ரீதியிலான வாழ்க்னகத்தரமானது உயர்ந்த தரத்தில் னபணப்பை
னவண்டும் என்கின்ற னநாக்கினலனய அரசியல் அபிவிருத்தி என்கின்ற
எண்ணக்கருவின் னதாற்றம், வளர்ச்சி என்பன அனையாளப்படுத்தப்படுகின்றன.
ஆனால் அரசியல் அபிவிருத்தி கதாைர்பான நாடுகளுக்கினையிலான மாறுபட்ை
கருத்து நினலனய அரசியல் அபிவிருத்திக்கு எதிராக முன்னவக்கப்படுகின்ற
விமர்சனங்களுக்கு பிரதான காரணமாக உள்ளது. அரசியல்
அபிவிருத்தியிலுள்ள னநர்மனறயான அம்சங்களினன னதசிய நலன்கள் மற்றும்
பிராந்திய அரசியல் நலன்களுக்கு அப்பால் அனனத்து நாடுகளும் மக்களும்
அனுபவிப்பதற்கான அரசியல் புறச்சூழ்நினலயானது னதாற்றுவிக்கப்பை
னவண்டும். இப் பின்னணியில் அரசியல் அபிவிருத்தி என்கின்ற
எண்ணக்கருவானது இங்கு ஆராயப்படுகின்றது. |
|
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
The Faculty of Arts, University of Jaffna |
en_US |
dc.subject |
அரசியல் அபிவிருத்தி |
en_US |
dc.subject |
மேற்குலக நாடுகள் |
en_US |
dc.subject |
வளர்முக நாடுகள் |
en_US |
dc.subject |
அரசியல் நலன்கள் |
en_US |
dc.title |
நவீன அரசியல் சிந்தனையில் அரசியல் அபிவிருத்தி என்ற எண்ணக்கரு- ஒரு விமர்சன ஆய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |