dc.contributor.author | Thileepan, R.T. | |
dc.date.accessioned | 2022-01-27T06:12:34Z | |
dc.date.accessioned | 2022-06-27T07:36:20Z | |
dc.date.available | 2022-01-27T06:12:34Z | |
dc.date.available | 2022-06-27T07:36:20Z | |
dc.date.issued | 2018 | |
dc.identifier.issn | 2478-1061 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5205 | |
dc.description.abstract | விஞ்ஞான வளர்ச்சியில் அறிவினைக் கட்டமைப்பதற்கும் அதன் மூலமான புதிய கோட்பாடுகளின் உருவாக்கத்திற்கும் புத்தாக்க சிந்தனைகளுக்கும் பல்வேறுபட்ட முறையியல்கள் வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியான செல்நெறிப்போக்கில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கார்ள் பொப்பரினதும் தோமஸ் கூனினதும் முறையியற் சிந்தனைகள் புதிய மாற்றங்களுடன் எழுச்சிகண்டது. குறிப்பாக பொப்பரின் பொய்ப்பித்தல் கோட்பாடும் தோமஸ் கூனின் கட்டளைப்படிம மாற்றம் பற்றிய முறையியற் சிந்தனையும் விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் புரட்சிகரமான மாற்றத்தினை ஏற்படுத்தியிருந்ததோடு பலரினது கவனத்திற்குமுள்ளாக்கப்பட்டது. எனவே இவ்வாய்வுக் கட்டுரையானது பொப்பரினதும் கூனினதும் முறையியற் சிந்தனைகளின் சிறப்பம்சங்களினையும் விஞ்ஞான அறிவைக் கட்டமைப்பதில் ஏற்படுத்திய தாக்கத்தினையும் விமர்சன ரீதியாக ஆராய முற்படுகின்றது. இவ்வாய்வுக்குரிய முதனிலைத் தரவுகளாக பொப்பர் மற்றும் கூனின் மூல நூல்களும் இரண்டாம் நிலைத் தரவுகளாக இவ்விரு முறையியற் சிந்தனையாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் இணையத்தளக் குறிப்புக்களினையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வுசெய்யப்பட்டுள்ளன. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | விஞ்ஞான வளர்ச்சி | en_US |
dc.subject | பொய்ப்பித்தல் | en_US |
dc.subject | கட்டளைப்படிமம் | en_US |
dc.subject | புரட்சி | en_US |
dc.subject | முறையியல் | en_US |
dc.title | விஞ்ஞான அறிவைக் கட்டமைப்பதில் கார்ள் பொப்பர் மற்றும் தோமஸ் கூனின் முறையியற் சிந்தனைகளின் வகிபங்கு: ஓர் ஒப்பீட்டாய்வு | en_US |
dc.type | Article | en_US |