DSpace Repository

வேலைவாய்ப்பினைத் தீர்மானிப்பதில் கல்வித்தரத்தினதும் வயதினதும் வகிபாகம் (கரைச்சி பிரதேசத்தின் வட்டக்கச்சி கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Show simple item record

dc.contributor.author Uthayakumar, S.S.
dc.date.accessioned 2022-01-21T07:12:42Z
dc.date.accessioned 2022-06-27T05:14:12Z
dc.date.available 2022-01-21T07:12:42Z
dc.date.available 2022-06-27T05:14:12Z
dc.date.issued 2017
dc.identifier.issn 2478-1061
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5165
dc.description.abstract இலங்கையின் வடக்கே வட மாகாணத்தின் மத்தியில் கிளிநொச்சி மாவட்டத்தின் தெற்குப் புறமாக கரைச்சிப் பிரதேசமானது அமைந்துள்ளது. இது 42 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இந்தவகையில் ஆய்விற்கெனத் தெரிவு செய்யப்பட்ட பிரதேசம் கரைச்சிப் பிரதேசத்திலுள்ள வட்டக்கச்சி கிராமமாகும். இங்கு எளிய வீதாசார படைமுறைமுறை மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 31 குடும்பங்களுக்கே வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு அவை ஒழுங்குபடுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சார்ந்த மாறியாக வேலைவாய்ப்பும் சாராத மாறிகளாக கல்வித்தரம் மற்றும் வயது மாறிகளும் காணப்படுகின்றன. வேலைவாய்ப்பு மற்றும் கல்வித்தரம் என்பவற்றுக்கிடையிலான இணைவானது 52% ஆகக் காணப்படுவதுடன் வேலைவாய்ப்பு மற்றும் வயது என்பவற்றுக்கிடையிலான இணைவானது 41% ஆகவும் காணப்படுகின்றது. இவற்றுக்கிடையிலான தாக்கமானது முறையே 51%-88% மாகக் காணப்படுகின்றது என்பதனையும் எடுத்துக்காட்டுவதுடன் இவற்றுக்கிடையிலான P-Value 0.000 என்பதாகக் காணப்படுகின்றது. இவ்வகையில் ஆய்வுப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பிற்கும் கல்வித்தரத்திற்கும் இடையே நேரான தொடர்பு காணப்படுகின்ற அதே நேரம் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதில் வயது என்பது எதிரான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject வேலைவாய்ப்பு en_US
dc.subject கல்வித்தரம் en_US
dc.subject வயது en_US
dc.subject வாழ்வாதாரம் en_US
dc.title வேலைவாய்ப்பினைத் தீர்மானிப்பதில் கல்வித்தரத்தினதும் வயதினதும் வகிபாகம் (கரைச்சி பிரதேசத்தின் வட்டக்கச்சி கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record