dc.description.abstract |
இந்திய செய்யியலின் எல்ைாக் கிரளகளிலுமெ காைண காரியத் சதாடர்பு ஒரு முக்கிய
பங்கிரை வகிக்கிைது. செய்யியைாளர்கள் காைணத்துவத்ரத ஆய்வுகளுக்காை ஒரு பிைதாை
தரையங்கொக ஏற்றுக் சகாள்கிைார்கள். இந்திய செய்யியல் முரைரெ ஒவ்சவான்றிைதும்
யதார்த்தம் பற்றிய கருத்தியல், காைண காரியத் சதாடர்பு மகாட்பாட்டிமைமய தங்கியிருக்கிைது.
காைணக் சகாள்ரக சதாடர்பாை செய்யியைாய்வுகளில் எழுகின்ை அடிப்பரடயாை
மூைப்பிைச்சிரைகளில் காரியம் காைணத்தில் ஏைமவ உள்ளுரைந்துள்ளதா? அல்ைவா? என்ை
பிைச்சிரைமய முதன்ரெயாைது. இந்து செய்யியல் முரைரெகளிரடமய காைண காரியத்
சதாடர்புகள் ெம்பந்தப்பட்ட மூன்று பிைதாை மகாட்பாடுகள் நிைவுகின்ைை. அரவயாவை
சுபாவ வாதம், ெத்காரிய வாதம், அெத்காரிய வாதம் எனும் மூன்றுொகும். ெத்காரிய வாதம்
பரிணாெவாதம், விவர்த்த வாதம் எைவும், அெத்காரிய வாதம் ஆைம்ப வாதம், பிைதீத்யெமுத்பாத
வாதம் எைவும் இரு வரகப்படுகின்ைை. இக்மகாட்பாடுகளுள் ொங்கிய செய்யியல் காரியம்
காைணத்தில் ஏைமவ உள்ளடங்கி உள்ளது. ‘உள்ளது இைதாகாது’ என்ை அடிப்பரடயில்
ெத்காரிய வாதத்ரத ஏற்றுக் சகாள்வரத சவளிக்சகாணர்வதாக இக்கட்டுரை அரெகிைது. |
en_US |