DSpace Repository

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தியில் நிலத்திற்கான கேள்வியின் வகிபாகம் (கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப்பகுதியை மையமாகக் கொண்ட ஒரு சிறப்பாய்வு)

Show simple item record

dc.contributor.author Uthayakumar, S.S.
dc.contributor.author Mohan, S.
dc.contributor.author Ravishankar, V.
dc.date.accessioned 2022-01-07T09:38:37Z
dc.date.accessioned 2022-06-27T05:14:09Z
dc.date.available 2022-01-07T09:38:37Z
dc.date.available 2022-06-27T05:14:09Z
dc.date.issued 2016
dc.identifier.isbn 978-955-627-074-7
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4907
dc.description.abstract சார்ந்த மாறியான பொருளாதார அபிவிருத்தி என்ற மாறியினை அளவீடு செய்வதற்கு உட்கட்டுமான விருத்தி, சனத்தொகை விருத்தி, குறைந்தளவான பணவீக்கம், குறைந்தளவான வறுமை என்ற காரணிகளும், சாராத மாறியான நிலத்திற்கான கேள்வி என்ற மாறியினை அளவீடு செய்வதற்கு சனத்தொகை, போக்குவரத்து வசதி, சந்தையமைப்பு, உட்கட்டுமானங்களின் அண்மைத்தன்மை என்ற காரணிகளும் பயன்படுத்தப்பட்டு இவ்விரு மாறிகளுக்குமிடையேயான இணைவானது 76% காணப்படுகின்றது என்பதனையும், இவற்றிற்கிடையிலான தாக்கமானது 58%மாகக் காணப்படுகின்றது என்பதனையும் எடுத்துக்காட்டுவதுடன் இவற்றிற்கிடையிலான P-Value 0.000 என்பதாகக் காணப்படுவது கருதுகோளினை ஏற்றுக் கொள்வதாகக் காணப்படுகின்றது.அத்துடன் நிலத்திற்கான கேள்வியானது அதிகரிக்க அதிகரிக்க நிலைபேண்தகு பொருளாதார அபிவிருத்தியும் மேம்பாடையும் நிலையினையும் அவதானிக்க முடிகின்றது en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject பொருளாதார அபிவிருத்தி en_US
dc.subject நிலத்திற்கான கேள்வி en_US
dc.subject நிலைபேண்தகு அபிவிருத்தி en_US
dc.subject நிலத்தின் செழிப்பு en_US
dc.title நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தியில் நிலத்திற்கான கேள்வியின் வகிபாகம் (கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப்பகுதியை மையமாகக் கொண்ட ஒரு சிறப்பாய்வு) en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record