Thayalini, T.; Gokulavasini, V.; Nirushini, K.
(Unit of Siddha Medicine, University of Jaffna, Kaithady, Sri Lanka, 2020)
சித்தமருத்துவத்தில் சரீர அமைப்பானது கரு உற்பத்தியில் ஆண், பெண் சுக்கில
சுரோணிதங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து உருவாகுகையிலே
தீர்மானிக்கப்பட்டுவிடுவதாக நூல்களில் கூறப்படுகின்றது. சரீரவமைப்பானது வாத,
பித்த, கப தோஷங்களின் ...