Grace, A.P.
(University of jaffna, 2024)
சமகால சமூகத்தின் முதன்மையான பிரச்சினைகளில் தற்கொலையும்
ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வாய்வானது யாழ் மாவட்டத்தில் 2019 தொடக்கம்
2023 வரையான காலப்பகுதியில் இடம் பெற்ற தற்கொலையின் போக்குகளும்,
அதற்கான அடிப்படைக் காரணங்களின் ...