Pirasanth, R.; Ganesalingam, K.T.
(Faculty of Arts University of Jaffna, Sri Lanka, 2025)
இவ்வாய்வு பிரிக்ஸ் (BRICS) அமைப்பு பூகோள அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை ஆராய்கிறது. பிரேசில், ரஸயா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய வளர்ந்து வரும் நாடுகளால் உருவாக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு மேலும் விரிவடைந்து ...