DSpace Repository

குறுந்தொகைப் பாடல்களில் உரிச் சொற்களின் பயன்பாடு

Show simple item record

dc.contributor.author Seranjan, S.
dc.date.accessioned 2026-09-02T05:59:52Z
dc.date.available 2026-09-02T05:59:52Z
dc.date.issued 2021
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12969
dc.description.abstract தமிழ் மொழி பழைமை வாய்ந்தது. செம்மொழி என்னும் சிறப்புடன் விளங்கு கிறது. தமிழ் மொழியின் செவ்வியல் தன்மைக்கு ஆதாரமாக விளங்குவன சங்ககால இலக்கியங்களேயாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால இலக்கி யங்களைப் பற்றி முழுமையாக அறிவதற்கு இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் அவசியமானதாகும். அதற்காகச் சங்ககால இலக்கியங்களின் மொழிக்கூறுகள் ஒவ் வொன்றும் தனித்தனியாக ஆராயப்பட வேண்டியிருக்கிறது. அந்தவகையில் சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக விளங்கும் குறுந்தொகைப் பாடல்களில் உரிச் சொற்களின் பயன்பாட்டைத் தொல்காப்பியம், நன்னூலின் அடிப்படையில் இக் கட்டுரை ஆராய முற்படுகிறது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject குறுந்தொகை en_US
dc.subject உரிச்சொற்கள் en_US
dc.subject மொழிக் கூறுகள் en_US
dc.title குறுந்தொகைப் பாடல்களில் உரிச் சொற்களின் பயன்பாடு en_US
dc.type Conference paper en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record