Kumaran, E.
(JUICE- 2012 University of Jaffna, 2012-07-20)
இருவேறு மொழி இலக்கியங்களுக்கிடையிலான உறவுகளை ஒப்பிட்டாராயும் ஓர் அறிவியல் பூர்வமான ஆய்வியல் முறையே ஒப்பிலக்கியம் என வழங்கப்படுகின்றது. அது தனக்கெனத் தனித்துவமான வரன்முறைகளையும் கோட்பாடுகளையும் கொண்டதொரு ஆய்வியல்; புலமாக ...