dc.contributor.author | Srikanthan, S. | |
dc.date.accessioned | 2024-03-01T04:13:51Z | |
dc.date.available | 2024-03-01T04:13:51Z | |
dc.date.issued | 2022 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10148 | |
dc.description.abstract | இவ்வாய்வானது தமிழர் வாழ்வியல் சடங்குகளின் வழியாகக் கட்டமைக்கப்படும் ஆரோக்கிய பராமரிப்புத் தொடர்பாக இனவரைவியல் நோக்கில் பகுப்பாய்வு செய்கின்றது. ஒவ்வொருவரும் பிறந்தது முதல் இறப்பு வரையான காலப்பகுதியில் பல்வேறுபட்ட சடங்குகளுக்கு உட்படுத்தபட்டு மற்றும் உட்பட்டு வருகின்றனர். உலகில் உள்ள அனைத்துச் சமூகங்களிலும் நடைமுறையிலுள்ள சடங்கு அல்லது சடங்கு நிகழ்வுகளில் ஒன்றாக வாழ்க்கைவட்டச் சடங்குகள் காணப்படுகின்றன. சமூக ரீதியாகவோ சமய ரீதியாகவோ ஒரு தனியனுடைய அந்தஸ்தினை இன்னொரு நிலைக்கு மாற்றுகின்ற சடங்குகள் அனைத்தினையும் வாழ்க்கைவட்டச் சடங்குகள் என்பர். திருமணம் முதலாக குழந்தை பிறப்பு, பருவமடைதல் மற்றும் இறப்பு வரையாக இடம்பெறும் அனைத்துச் சடங்குகளும் வாழ்க்கைவட்டச் சடங்குகள் என்பர். தனி நபரின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தை இன்னொரு கட்டத்திற்கு நகர்த்துகின்ற இச்சடங்குகளை வாழ்வியல் சடங்குகள் அல்லது வாழ்க்கை நெருக்கடிச் சடங்குகள் என்பர். வாழ்க்கைவட்டச் சடங்குகள் பண்பாட்டு தனித்துவமிக்கன. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | ஆரோக்கியம் | en_US |
dc.subject | இனவரைவியல் | en_US |
dc.subject | பூப்புக்காலச் சடங்கு | en_US |
dc.title | சடங்கும் ஆரோக்கியமும், தமிழர் வாழ்கைவட்டச் சடங்குகள் அடிப்படையிலான இனவரைவியல் | en_US |
dc.type | Article | en_US |