Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4711
Title: ஒப்பியல் இலக்கிய நோக்கில் இரகுவமிசம்
Authors: Pathmanaban, S.
Keywords: திறனாய்வு;காவ்யம்;இலக்கியம்;புலமை;மொழி;வடமொழி
Issue Date: 2017
Publisher: University of Jaffna
Abstract: இரகுவமிசம் எனும் காப்பியம் சம்ஸ்கிருதமொழியில் முதலில் மகாகவிகாளிதாசனால் இயற்றப்பட ;டது. இந்திய நாட ;டில் எழுந்த இவ ;விலக்கியம் இலக்கிய நயமிக்கது. சிறந்த உவமைகள் கையாளப்படுகின ;றது. இவ ;ரகுவமிசம் தமிழ் மொழியில் செய்யுளாக இலங்கையில ; யாழ்ப்பாணத்து நல்லூரில் அரசகேசரி எனும் புலவரால் பாடப்பட ;டது. இலங்கையில் தோன ;றிய முதலாவது பெருங்காப்பியமும் இதுவாகும். காளிதாசரின் ரகுவமிசத்தின ; மொழிபெயர்ப்பே அரசகேசரியின் ஆக்கம் என பல்வேறு அறிஞர்களின ; கருத்து காணப்படுகின ;றது. இக்கருத்தினை தெளிவுபடுத்தவே இவ ;விரு ஆக்கங ;களையும் ஒப்பீடு செய்து ஆய ;வு செய்யும் ஓர் இலக்கிய விமர்சனமாக இவ ;வாய்வு அமைகின ;றது. சம்ஸ்கிருத காப்பிய இலக்கணங்களின ; பொருத்தப்பாடு எவ ;வளவு தூரம் காளிதாசரால் பின ;பற்றப்பட ;டதோ அதேமரபு தமிழ்இலக்கிய வரன ;முறைக்கு ஏற்ப அரசகேசரியினால் பின ;பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரு இலக்கியங ;களும் தனித்துவமுடைய தன ;மையன என ;பதும் இருபுலவர்களினதும் புலமையின ; வெளிப்பாடு என ;பதும ; தெளிவுபடுத்துகின ;றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4711
ISBN: 978-93-85267-42-0
Appears in Collections:Sanskrit



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.