Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4711
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Pathmanaban, S. | - |
dc.date.accessioned | 2021-12-28T09:02:18Z | - |
dc.date.accessioned | 2022-06-28T03:29:19Z | - |
dc.date.available | 2021-12-28T09:02:18Z | - |
dc.date.available | 2022-06-28T03:29:19Z | - |
dc.date.issued | 2017 | - |
dc.identifier.isbn | 978-93-85267-42-0 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4711 | - |
dc.description.abstract | இரகுவமிசம் எனும் காப்பியம் சம்ஸ்கிருதமொழியில் முதலில் மகாகவிகாளிதாசனால் இயற்றப்பட ;டது. இந்திய நாட ;டில் எழுந்த இவ ;விலக்கியம் இலக்கிய நயமிக்கது. சிறந்த உவமைகள் கையாளப்படுகின ;றது. இவ ;ரகுவமிசம் தமிழ் மொழியில் செய்யுளாக இலங்கையில ; யாழ்ப்பாணத்து நல்லூரில் அரசகேசரி எனும் புலவரால் பாடப்பட ;டது. இலங்கையில் தோன ;றிய முதலாவது பெருங்காப்பியமும் இதுவாகும். காளிதாசரின் ரகுவமிசத்தின ; மொழிபெயர்ப்பே அரசகேசரியின் ஆக்கம் என பல்வேறு அறிஞர்களின ; கருத்து காணப்படுகின ;றது. இக்கருத்தினை தெளிவுபடுத்தவே இவ ;விரு ஆக்கங ;களையும் ஒப்பீடு செய்து ஆய ;வு செய்யும் ஓர் இலக்கிய விமர்சனமாக இவ ;வாய்வு அமைகின ;றது. சம்ஸ்கிருத காப்பிய இலக்கணங்களின ; பொருத்தப்பாடு எவ ;வளவு தூரம் காளிதாசரால் பின ;பற்றப்பட ;டதோ அதேமரபு தமிழ்இலக்கிய வரன ;முறைக்கு ஏற்ப அரசகேசரியினால் பின ;பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரு இலக்கியங ;களும் தனித்துவமுடைய தன ;மையன என ;பதும் இருபுலவர்களினதும் புலமையின ; வெளிப்பாடு என ;பதும ; தெளிவுபடுத்துகின ;றது. | en_US |
dc.language.iso | en | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | திறனாய்வு | en_US |
dc.subject | காவ்யம் | en_US |
dc.subject | இலக்கியம் | en_US |
dc.subject | புலமை | en_US |
dc.subject | மொழி | en_US |
dc.subject | வடமொழி | en_US |
dc.title | ஒப்பியல் இலக்கிய நோக்கில் இரகுவமிசம் | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | Sanskrit |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
28 ஒப்பியல் இலக்கிய நோக்கில் இரகுவமிசம்.pdf | 1.59 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.