Srikanthan, S.
(University of Jaffna, 2016)
இக்கட்டுரையானது தமிழர் பண்பாட்டில் நிலவும் உணவுநடைமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் வழக்காறுகளையும் பண்பாட்டில் இனவரைவியல் நோக்கில் பகுப்பாய்வு செய்கின்றது.உணவு தனியே உயிர் வாழ்தலுக்கான அடிப்படையாக மட்டும் காணப்படவில்லை. ...