Research Repository: Recent submissions

  • Mary Winifreeda, S. (Author Publication (Book), 2022)
    மிகத் தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கிய வகைகளுக்கும் தனிச் சிறப்பு உண்டு. இச் சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் பொருந்திய இலக்கிய வடிவமாகப் 'பள்ளு' திகழ்கின்றது. இது ...
  • Raguraman, S.; Muhunthan, K.; Giridaran, S.; Guruparan, K.; Musamil Ismail, M. (Journal of South Asian Federation of Obstetrics and Gynaecology, 2022)
    Aim: The aim of the article is to illustrate that women with preeclamptic organ dysfunction can present with a clinical picture of acute pancreatitis. Background: Pancreatitis is a rare condition complicating pregnancy ...
  • Balachandran, S. (University of Jaffna, 1993)
    நாம் வாழுகின்ற நிலத்தில் காணப் கின்றது. மக்களின் தொடர்ச்சியான நீர்ப் படும் நீர் பேணப்படும்போதுதான் அது பாவனையால் நன்னீர் மட்டம் குறைய நமக்குச் சொந்தமாக இருக்கும். இலங்கை உப்புநீர் அங்கு உட்செல்லுகின்றது. சில யின் வரண்ட ...
  • Seetharaman, A. (University of Jaffna, 2000-07)
  • Sathyaseelan, S. (University of Jaffna, 1993)
    பிரித்தானியர் ஆதிக்கம் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் 1796 இல் ஆங்கிலக் கடற் படைத் தளபதியான ஜேம்ஸ் ஸ்ருவார்ட் பருத்தித்துறையில் இறங்கி மிக விரைவிலே யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டதிலிருந்து ஆரம்பமாயிற்று. இவ் வகையில் ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 2000-07)
    ஈழத்து வெண்கலச் சிற்பக்கலை வரலாற்றிற்கு பிராந்திய ரீதியான மக்களது பங்களிப்பு இன்றியமையாதவையாய் இருந்திருக்கவேண்டும் அண்மைக்காலத்து என்பதனை தொல்லியல் அகழ்வாய்வு, மேலாய்வுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கைத்தீவில் ...
  • Rajeswaran, R.P. (University of Jaffna, 2000-07)
    புவிவெளியுருவவியலாளர்களினால் பெரிதும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற ஆய்வுகளில் ஒன்றாகக் கடற்பரப்புடன் தொடர்புபட்ட நிலப்பகுதிகளின் தோற்றம் மற்றும் அவற்றின் உருவவியல் அம்சங்கள் முக்கியம் பெற்று விளங்குகின்றன. நீண்டகால ...
  • Kayilainathan, R. (University of Jaffna, 1993)
    உலகிலே சில மொழிகள் எழுத்து மைகள் யாவை எனக் காண்பதே இவ்வழக்கு, பேச்சு வழக்கு என இரு பெரும் வழக்கினைக் கொண்டவை. இவ்விரு வழக்குகளும் அமைப்பிலே வேறுபடுபவை. இம் மொழிகளில் பேச்சு வழக்கினை அறிந்த ஒருவர் எழுத்து வழக்கினைச் சம்பிரதாயப் ...
  • Sivananthamoorthy, K. (University of Jaffna, 2000-07)
  • Sathyaseelan, A. (University of Jaffna, 2000-07)
    கல்வியின் நோக்கங்கள் பலவாறாக அமைந்தாலும் இன்றைய நிலையில் தொழில் வாழ்க்கையுடன் இணைவு பெறுதல் என்பது அதன் மிக முக்கிய நோக்கமாகின்றது. அந்நோக்கினை டூயி, காந்தி, கார்ல்மாக்ஸ் போன்ற கல்விச் சிந்தனையாளர்கள் வற்புறுத்தியிருந்தார்கள். ...
  • Arulanantham, S. (University of Jaffna, 1993)
    ஒரு சமூகத்தின் வளர்ச்சியானது அதன் கல்வி வளர்ச்சியில் தங்கியுள்ளது. இக் கல்வி வளர்ச்சி வரலாற்றின் ஆரம்பப் படியினை ஆராயின், அங்கு அறிவுவளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி என்ற வகையில்தான் கல்வியின் நோக்கங்களுக்கு அழுத்தங் கொடுக்கப்பட் ...
  • Kanthaiah, K. (University of Jaffna, 1993)
    சேர்ந்த பரந்த கருத்தில் கைத்தொழிலாக்கம் என்பது, நவீன தொழில்நுட்ப அடிப்படை யில் பொருளாதாரத்தில் உள்ள எல்லாத் துறைகளிலும் உருமாற்றத்தை ஏற்படுத்து தல் எனக்குறிப்பிடலாம். ஆனால் பொது வாகக் கைத்தொழிலாக்கம் என்று கூறும் போது ஒரு ...
  • Kugabalan, K. (University of Jaffna, 1993)
    குடித்தொகை மாற்றத்தினை ஏற்படுத் தும் குடித்தொகை இயக்கப் பண்புகளில் கருவளம், இடப்பெயர்வு ஆகியவற்றுடன் இறப்பும் மிகமுக்கிய இடத்தைப் பெறுகின் றது. இடப்பெயர்வானது சமூக, பொரு ளாதாரப் பண்பாட்டுக் காரணிகளுடன் தொடர்புடையதாக இருக்க ...
  • Gnakumaran, N. (University of Jaffna, 1993)
    மனிதனானவன் தன்னைப்பற்றி அல் லது தான் வாழும் உலகினைப் பற்றி ஏதும் எடுகோள்களினை உருவாக்காது வாழவோ அன்றிச் சிந்திக்கவோ முடிவதில்லை. இவ்வெடுகோளினைப் பின்னணியாகக் கொண்டே இராதாகிருஷ்ணனும் மெய்யி யலானது நாம் வாழும் உலகினைப் பற்றி ...
  • Pathmanathan, S. (University of Jaffna, 1993)
    ஒல்லாந்தரின் மேலாட்சிக் காலத்திற் இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன. குரிய (1658 - 1796 ) அடங்காப்பற்று வன்னிமைகளின் வரலாற்றைப் பொறுத்த வரையிலே தேசாதிபதிகள், கொம்மாந் தர்கள் போன்ற உயரதிகாரிகள் எழுதிய அறிக்கைகளே பிரதான வரலாற்று ...
  • Pathmanathan, S. (University of Jaffna, 1993)
    ஈழத்து வன்னிமைகளைப்பற்றி இது வரை மூன்று சாசனங்கள் கிடைத்துள்ளன. அம்மூன்றும் தமிழ்மொழியில் எழுதப்பட் டுள்ளன. அவற்றுள் கங்குவேலிக் கல்வெட்டு, வெருகற் கல்வெட்டு ஆகியவிரண்டும் சிலா சாசனங்களாகும்.1 மற்றையது கயிலாய வன்னியனார் ...
  • Visakaruban, K. (University of Jaffna, 2000-07)
    நாட்டார் வழக்காற்றியல் இன்று நாப்புரட்டுக்கள், வரவேற்புரைகள், விடைபெறும் அனைத்துலகக் கல்விப்புலமாக (Interna-வாய்பாடுகள், நாட்டார் ஆடைகள், நாட்டார் tional Discipline) வளர்ந்து வருகின்றது. நடனம், நாட்டார் நாடகம், நாட்டார் ...
  • Pararasasingam, R. (University of Jaffna, 1993)
    "புதியன புகுதலும் பழையன கழித கின்றோம். சிந்தனை, அநுபவம், சமூக லும் வழுவல காலவகையினானே” என்ப தற்கிணங்க விஞ்ஞானத்தின் விந்தைகளான கணணிகளும், தொடர்புச் செய்மதிகளும், இலத்திரனியலும் ஆட்சி செலுத்தி வரு கின்ற 20 ஆம் நூற்றாண்டின்கடைக் ...
  • Jeganathan, S. (University of Jaffna, 2000-07)
    தமிழ் நாட்டில் ஆட்சி செய்த அரசர்களில் பல்லவர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்களில் சிம்மவிஷ்ணுவின் அரச மரபில் வந்த பல்லவ மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் சிம்மவிஷ்ணு கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதிப் ...
  • Ragunathan, M. (University of Jaffna, 2000-07)
    மேற்கு நாட்டவரின் வருகையைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் ஏற்பட்ட பாரம்பரிய சமூக அமைப்பின் சிதைவுகளினாலும் பிரித்தானிய ஆட்சியினர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வியினாலும் புதிய ...