Karuna, K.
(University of Jaffna, 2018)
தேவாரங்களில் பல பண்களும் பல அற்புதங்களும் இடம்பெற்றிருந்தாலும் மருத்துவப் பண்பு சார்ந்த பண்களையும் தேவாரங்களையும் அற்புதங்களையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக இவ்ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பல்லவர் காலம் பக்தியை அடிப்படையாகக் ...