DSpace Repository

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிலtகைப்பாடு – உயர் தெளிவுதிறன் விம்பங்கள் மூலமான ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Kiruparajah , R.
dc.date.accessioned 2014-12-18T09:54:50Z
dc.date.accessioned 2022-06-28T03:15:14Z
dc.date.available 2014-12-18T09:54:50Z
dc.date.available 2022-06-28T03:15:14Z
dc.date.issued 2013-01-01
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/740
dc.description.abstract நிலம் என்பது வரையறைக்கு உட்படுத்த முடியாத சிக்கலான தன்மை கொண்ட புவியின் ஓர் அங்கம். இயற்கையாகத் தோன்றி பல்வேறு வகையான வெளியுருவவியல் தோற்றப்பாடுகளைக் கொண்டு விளங்கும் புவியின் மேற்பரப்பானது பல்வேறுபட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. cலகில் எந்த ஒரு பொருளாதார நடவடிக்கையை எடுத்துக் கொண்டாலும் அனைத்துக்குமான மூல வளம் நிலமே ஆகும். இந் நிலவளத்தின் தன்மைகள் அதன் தரையை அடிப்படையாகக் கொண்டு இடத்துக்கு இடம் வேறுபட்டு அமைகின்றது. அந்த வகையில் நிலப்பிரயோகங்களைத் திட்டமிடுவதற்கு முன் குறித்த பிரதேசத்தின் தரையியல் நிலமைகளை ஆராய்ந்து அடையாளப்படுத்துவதே அவசியமானது. மட்டக்களப்பு மாவட்டம் புவி வெளியுருவவியல் அடிப்படையிலே பல்லினத்துவமானது. ஆனால் அவை சரியான முறையில் வெளிக் கொணரப்படவில்லை. அத்தகைய பௌதீக அமைப்பை வெளிப்படுத்தத்தக்க வகையிலாக ஆய்வுகள் இம் மாவட்டத்தில் வெற்றிடமாகவே இருந்து வருகின்றது. இதன் பின்னணியிலேயே மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிலகைப்பாடு என்னும் ஆராய்ச்சி புவியிட தொழில் நுட்பங்களை உள்வாங்கி மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தைத் தோற்றுவித்தது. இவ்வாய்வு நிலத்தின் மீதான பிரயோகங்களைச் சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் புவியிட தொழில் நுட்பத்துக்கூடாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கென வெளியுருவவியல் அணுகுமுறையிலான ஒரு தரை வகைப்பட்டு ஓழுங்கினை உருவாக்குதல் என்பதனை பிரதான நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. mதனை எட்டும் முகமான செய்மதி (Digital Elevation Model) ஒன்றினை விருத்திசெய்து அதற்கூடாக தரையியல் அமைப்பு மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளதுடன;> அதனை அடிப்படையாகக் கொண்டு> வெளியுருவவியல் அம்சங்களை அடையாளம். கண்டு> வகைப்படுத்தி பொருத்தமான அளவுத் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்ததுக்கான தரைவகைப்பாட்டு விளக்கப்படம் விருத்திசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதற்கூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலப் பிரயோகங்களுக்கான பொருத்தப்பாடு> நிலங்களுக்கான மதிப்பீடு> பிரதேச மட்டத்திலான அபிவிருத்தித் திட்டமிடல்கள்> அனர்த்த முகாமைத்துவ முன்னெடுப்புகள்> சூழலின் தரம் பேணும் நடவடிக்கைகள்> விவசாயம்> காட்டியல்> மற்றும் நீரியல் நடவடிக்கைகள்> மண் பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பு> வானிலைத் தன்மைகளைத் தீர்மானித்தல் போன்ற பல்நோக்கிலான பிரயோகங்களுக்கு இது அவசியமான ஒன்றாக அமையும். en_US
dc.language.iso en en_US
dc.publisher M.Phil. in Geography en_US
dc.title மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிலtகைப்பாடு – உயர் தெளிவுதிறன் விம்பங்கள் மூலமான ஓர் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record