Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5136
Title: திருக்குறள் காட்டும் சமூகம்-மொழிபெயர்ப்பு நோக்கில்
Authors: Sheliyna, S.
Issue Date: 2019
Abstract: தமிழ் செய்த தவமாய் பிறந்தவர் திருவள்ளுவர்.திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பொய்யாமொழிப்புலவர் எனப் பல பெயர்களால் அழைப்பர்.அவரால் இவ்வுலகுக்கு அருளப்பெற்ற திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குகின்றது.இந்நூல் அறத்தைப் போற்றிய சங்கமருவிய காலத்திலெழுந்த நூல்களில்; தனக்கென சிறப்பினைப் பெற்றது. அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கின்றது. இதனை இயற்றிய வள்ளுவர் கி.மு. 2-5ம் நூற்றாணடிற்கு இடையில் வாழ்ந்தவராக ஆய்வாளர்களால் கூறப்படுகின்றது. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாகக் கணிக்கப்படவில்லை.இருப்பினும் இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படுகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5136
Appears in Collections:Translation Studies



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.