Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4738
Title: | தமிழ் மொழியின் இருநிலைத் தன்மை : இறந்தகால தெரிநிலை வினைமுற்றுக ;களை அடிப்படையாகக் கொண்ட விளக்கமுறை மொழியியல் ஆய்வு. |
Authors: | Sujiththa, K. |
Keywords: | இரட்டை வழக்கு;இலக்கிய வழக்கு;இறந்தகால இடைநிலை;பேச்சு வழக்கு;தெரிநிலை வினைமுற்று |
Issue Date: | 2021 |
Publisher: | University of Jaffna |
Abstract: | மொழியின் இருநிலைத் தன்மை அல்லது இரட்டை வழக்கு (னுபைடழளளயை) பற்றிய படிப்பு சழுதாய மொழியியலின் ஒரு அங்கமாக விளங்குவதுடன் தமிழ ; மொழியில் தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கில் இருந்து வருவதாக நம ;பப ;படுகின்றது1 . சமுதாய மொழியியலாளரினால் 'தமிழ ; மொழி மிகக் கடுமையான இருநிலைத் தன்மை மொழி' (ர்iபாடல னுபைடழளளiஉ) என்று கூறப்படுகின்றது2 . தமிழ ; மொழியின் தெரிநிலைவினைச் சொற்களின் இருநிலைத் தன்மை பற ;றிய ஆய்வும் இவ் உண்மையைப் புலப்படுத்துகின்றது. தமிழ் மொழியின் இரட்டை வழக்குப் பற்றிய ஆய்வுகள் பெரும்பாலானவை சமுதாய மொழியியல் அடிப ;படையில் அமையப ;பெற ;றிருப ;பதுடன ; ஒரு சில விளக்கமுறை அடிப ;படையிலும் ஆராயப ;பட்டுள்ளன. இவ ; ஆய ;வானது யாழ்ப்பாணப ; பேச்சு வழக்கில ; பயின்று வருகின்ற தெரிநிலை வினைச ; சொற்களின் இறந ;தகால இடைநிலைகளின் ஒலியமைதியினை, இரட்டை வழக்கினை வரையறை செய ;யும் முக்கிய கூறான இலக்கிய வழக ;கிலிருந்து வேறுபடுத ;தி விளக்கமுறை மொழியியல் அடிப ;படையில் ஆராய ;வதனையே நோக ;கமாகக் கொண்டுள்ளது. தமிழ ; மொழியின் இரு வழக்குகளிலும் இறந ;தகால வினைச ; சொற்கள் குறிப ;பாக செயற ;படுபொருள் குன்றியவினை மற ;றும ; செயப ;படுபொருள் குன்றாதவினை ஆகியன வௌ ;வேறு ஒலியமைதியைக் கொண்ட இடைச ;சொற்களை ஏற ;று மொழியில் பயின்று வருவதை அவதானிக ;க முடிந்தது. அத ;துடன ; அவ ; வினைச ;சொற்கள் ஏற ;கும் திணை, பால், எண ;, இட விகுதிகளும் இரு வழக்குகளிலும் வேறுபடுகின்றன. இவ ; ஆய ;வில் வினைச ; சொற்கள், அவற ;றின ; மொழி ஈறுகள் மற ;றும் அவை ஏற ;கும் கால இடைநிலைகளின் அடிப ;படையில் பாகுபடுத ;தப ;பட்டுள்ளன. தமிழ ; மொழித ; தெரிநிலை வினைச ; சொற்களின் இத்தகைய இரட ;டை வழக்குநிலையானது தாய்மொழியாகத ; தமிழ ; மொழி கற ;போருக்கும் இரண ;டாம் மொழியாகத ; தமிழ ; கற ;போருக்கும் பெரும் பிரச ;சனையாக அமைவதனை அறியமுடிகின்றது. எனவே தமிழ ; பயிற்றுவிக்கும் மொழியாசிரியர்களும ; பாட நூலாக்கத்தில் ஈடுபடும ; தமிழறிஞர்களும் தமிழ ; மொழித ; தெரிநிலை வினைச ; சொற்களின ; இரட்டை வழக்கு பற்றிய முழுமையான விளக்கத ;தினைப ; பெற ;று தமிழ ; மொழிப ; பாடநூல்களில் அவற ;றுக்கான இலக்கணத ;தினையும் உள்ளடக்குவதன ; அவசியம் குறித ;து சிந ;திப ;பதுடன ;, பேச்சு வழக்கு தொடர்பான அவர்களது மனப ;பாங்குகளிலும் மாற்றத ;தினை ஏற ;படுத்த வேண ;டும் என்பதனை இ ; ஆய ;வு பரிந்துரை செய ;கின்றது. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4738 |
Appears in Collections: | Linguistics and English |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
Abstract for RR - ICCM 2021.pdf | 159.01 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.