Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/1167
Title: நூல்தேட்டம்: ஓர்; மதிப்பீட்டு ஆய்வு
Authors: கிருஸ்னசாமி, அ.
சந்திரசேகர், க.
Keywords: நூல்விபரப்பட்டியல்-மதிப்பீடு;ஆவணவாக்கம
Issue Date: 2013
Publisher: தமிழ் ஆவண மகாநாடு
Abstract: இன்றைய தகவல் யூகத்தில்இ மனிதனுக்கான அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகத் தகவலும் கருதப்படுகிறது. தகவல் பெருக்கம்இ மற்றும் தகவல் வெடிப்பின் காரணமாக பல்வேறு இடங்களில் சிதறிக் காணப்படும் தகவல் சாதனங்களிலிருந்து வாசகரொருவா; தமக்கு தேவையான தகவல் அனைத்தையூம் தேடிப்பெற்றுக் கொள்வது கடினமானதாக உள்ளது. தகவல் தேடலுக்கான விரைவானதும்இ சுலபமானதுமான அணுகுமுறைகள்இ பல்வேறு அறிவூசாh; துறைகளின் வளா;ச்சிக்கு மிகவூம் இன்றியமையாதனவாக உள்ளன. வாசகரொருவரின் தேடலை பூh;த்தி செய்யக்கூடிய பொருத்தமான தகவலை இலகுவாக அடையாளம் கண்டுஇ விரைவாகப் பெற்றுக் கொள்வதற்கு நூல்விபரப்பட்டியல்கள்இ சுட்டிகள் என்பன பெரிதும் உதவூகின்றன. நூல்விபரப்பட்டியல் என்பது எழுதப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட ஆவணங்களுடைய விபரங்கள் அடங்கிய பட்டியல்களை முறையான ஒழுங்கமைப்பில் தயாரிக்கும் செயற்பாடாகவே வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. அந்த வகையில்இ நூல்தேட்டம் எனும் வெளியீடானதுஇ இலங்கையிலும் புலம்பெயா;நாடுகளிலும் வெளியிடப்பட்ட ஈழத்து தமிழ் ஆவணங்களின் விபரங்களை உள்ளடக்கிய ஒரு நூல்விபரப்பட்டியலாகத் திகழ்கிறது. இதன் முதலாவது தொகுதி 2002ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதுவரையில்இ எட்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஓவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்களின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சாh;ந்த கற்கைநெறிகளுக்கு ஓh; உசாத்துணை சாதனமாக முன்மொழியப்பட்டுள்ள இந்நூல்விபரப்பட்டியல் தொடா;பான மதிப்பீடாக இவ்வாய்வூ அமைகிறது. உசாத்துணை சாதனமொன்றின் மதிப்பீட்டு பிரமாணங்களாக விளங்கும் அதிகாரவூடைமை (யரவாழசவையவiஎந)இ நோக்கம் (pரசிழளந)இ வியாபகத்தன்மை (உழஎநசயபந)இ நம்பகத்தன்மை (சநடயைடிடைவைல)இ உடனடித் தகவல் வழங்கல் (ரி-வழ-னயவந iகெழசஅயவழைn) என்பவற்றின் அடிப்படையில் இந்நூல்விபரப்பட்டியலானது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நூல்தேட்டம் எனும் இந்நூல்விபரப்பட்டியலானது ஒரு தனிமனித முயற்சியாகவே இன்றுவரை தொடா;கிறது. இப்பணியில் கடந்த பல வருடங்களாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள திரு.என்.செல்வராஜா அவா;கள் நூலகவியல் துறையில் நிறைந்த அனுபவமிக்கவா; என்பதோடுஇ வெளியீட்டுத்துறையிலும் நன்கு அறிமுகமானவா;. அயோத்தி நூலக சேவைகள் எனும் நிறுவனத்தை ஸ்தாபித்துஇ அந்நிறுவனத்தினூடாக நூலகவியல் துறைசாh;ந்த நூல்களை வெளியிட்டு வருகிறாh;. இந்நூல்விபரப்பட்டியலும்இ இந்நிறுவனத்தினால் இலங்கையின் வெளியீட்டுத்துறையில் தமிழ் நூல்களுக்கான வெளியீட்டு நிறுவனங்களுள் முக்கிய இடத்தை பெற்றுள்ள குமரன் புத்தக இல்லம் எனும் வெளியீட்டாளரினது ஆதரவூடன் வெளியிடப்படுகிறது. எனவேஇ அதிகாரபூh;வமான ஒரு உசாத்துணை சாதனமாக இது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே. எனினும்இ திரு.என்.செல்வராஜா அவா;களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்பணிஇ மேலும் பன்நெடுங் காலத்திற்கு தொடருவதற்கான காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது இன்றியமையாததாகும். அடுத்து இந்;நூல்விபரப்பட்டியலினுடைய முக்கிய நோக்கம் ஈழத்து தமிழ் பண்பாடுஇ கலாச்சாரம்இ பொருளாதாரம்இ சமயம்இ சமூகம்இ வரலாறுஇ மற்றும் ஏனைய துறைசாh;ந்த வெளியீடுகளை ஆவணப்படுத்துவதும்இ அவை தொடா;பான தேடலை மேற்கொள்பவா;களுக்கு உசாத்துணை சாதனமாக விளங்குவதுமாகுமென இதன் ஆசிரியரினால் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாகஇ பிரதேச ரீதியாக குறித்த இனம் சாh;ந்தஇ மொழி சாh;ந்த வெளியீடுகளை ஆவணப்படுத்தும் பாரிய முயற்சியாகவூம்இ இச்சமூகம் சாh;ந்த வரலாற்று பதிவூகளை அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் செயற்பாடாகவூமே நோக்கப்பட வேண்டியதாகும். நிறுவன ரீதியான நிதியூதவிகள்இ ஆதரவூகள் எதுவூமின்றிஇ தனிமனித முயற்சியால் வெளிக்கொணரப்படும் இந்நூல்விபரப்பட்டியலானதுஇ உரிய வாசகா;களை சரியான முறையில் சென்றடையவில்லை என்பது ஒரு குறைபாடாகவே காணப்படுகிறது. இந்நூல்விபரப்பட்டியலில்இ அதிகளவில் தனிநூல்களே (அழழெபசயிhள) இடம்பெற்றுள்ளன. இவைதவிரஇ தனிநூலாக கருதப்படக்கூடிய சிறப்புமலா;களும்இ சில கல்வெட்டுக்களும்இ ஞாபகாh;த்த மலா;களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால்இ சஞ்சிகைகள்இ துண்டுப்பிரசுரங்கள்இ வரைபடங்கள்இ கையெழுத்துப்பிரதிகள்இ ஒலி-ஒளிப்பதிவூ நாடாக்கள்இ இறுவட்டுக்கள் என்பன சோ;த்துக்கொள்ளப்படவில்லை. விடயரீதியாக நோக்குகையில்இ சகல துறைசாh;ந்த ஆவணங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. நூலியல் பதிவை பொறுத்தவரையில்இ அடிப்படை நூலியல் விபரங்களும்இ நூல் பற்றிய அறிமுகக் குறிப்பும் தௌpவாகத் தரப்பட்டுள்ளன. நூலியல் பதிவூகளின் ஒழுங்கமைப்பில் சா;வதேச நூற்பட்டியலாக்க விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது. ஒரு நூலகவியலாளரினால் தொகுக்கப்பட்ட நூல்விபரப்பட்டியல் என்பதை இது அடையாளம் காட்டுகிறது. மேலும்இ ஒவ்வொரு ஆவணமும் முழுமையாக ஆராயப்பட்டே பதிவிற்குள்ளாக்கப்பட்டுள்ளதைஇ துல்லியமான பாரபட்சமற்ற தகவல்களை கொண்ட நூலியல் பதிவூகள் உணா;த்துகின்றன. கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையிலேயே பதிவூகள் மேற்கொள்ளப்பட்டமையினால்இ காலஒழுங்குஇ மற்றும் நூல்களுக்கான தரக்கட்டுப்பாடு என்பன வரையறுக்கப்படவில்லை. தனிமனித முயற்சியின் வெளிப்பாடாக விளங்கும் இந்நூல்விபரப்பட்டியல்இ ஈழத்தமிழருக்கான ஒரு தேசிய நூல்விபரப்பட்டியலின் தேவையை உணா;த்தி நிற்கின்றது. எதிh;காலத்தில்இ இம்முயற்சியானது நிறுவனமயப்படுத்தப்பட்டதாக மாற்றம்பெற்றுஇ நூலுருவிலானஇ மற்றும் நூலுருவற்ற தகவல் சாதனங்களின் விபரங்களையூம் உள்ளடக்கும்போது இது சாத்தியமாகலாம்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/1167
Appears in Collections:Research Publication - Library

Files in This Item:
File Description SizeFormat 
Noolthettam evaluation (abstract).pdf49.51 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.