Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10986
Title: எண்ணிமத் தமிழியலுக்கான நூலக நிகழ்ச்சித்திட்டம்
Authors: Natkeeran, L.K.
Kirsta, S.
Keywords: எண்ணிமத் தமிழியல்;எண்ணிமப்புலமை;எண்ணிம நூலகவியல்;பன்மொழிமீதரவு
Issue Date: 2024
Publisher: University of Jaffna
Abstract: தமிழியல் என்பது மொழி, இலக்கியம், கலைகள், பண்பாடு, சமூகம், வரலாறு உட்பட்ட விடயங்களைப் பல்துறை முறையில் ஆராயும் கல்வித்துறை ஆகும். மரபார்ந்த துறைகளோடு எண்ணிம வளங்களை, கருவிகளை, முறைகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளுதல், பகிர்தல், பாதுகாத்தலை 'எண்ணிமத் தமிழியல்' எனலாம். தமிழியல் நீண்ட வரலாறு கொண்டது எனினும், எண்ணிம மனிதவியல்( ),எண்ணிமப்புலமை( ),எண்ணிமநூலகவியல் னபைவையடாரஅயnவைநைள னபைவையடளஉhழடயசளாip ( ) துறைகள் தமிழில் தற்போதுதான் வளர்ச்சியடைந்து வருகிறது. மேற்குலகப் னபைவையட டiடிசயசல பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ் தொடர்பான வளங்கள் பரந்துபட்ட தமிழ் பேசும் மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் தமிழில் விபரிக்கப்பட்டு அணுக்கப்படுத்தப்படுவதில்லை. தமிழ் எண்ணிமப்படுத்தலுக்குத்தேவையானதரவுகள்திறந்தமுறையில்விரிவாகஇல்லைஎன்றேகூறலாம். இத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நோக்கிலும், இந்தத் துறைகளைத் தமிழில் வளப்படுத்தும் நோக்குடனும் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபரோ வளாக நூலகத்தினால் எண்ணிமத் தமிழியல் ( ) என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சித்திட்டம் பல நாடுகளில் இயங்கும் கூட்டுச் செயற் னுபைவையட வுயஅடை ளுவரனநைள பாட்டாளர்களுடன்இணைந்துகடந்தஐந்துஆண்டுகளாகமுன்னெடுக்கப்பட்டுவருகிறது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10986
Appears in Collections:ETAKAM 2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.