Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10370
Title: திருகோணமலை கோணேசர் ஆலயத்தின் நீருக்கடியில் உள்ள இந்துச் சிற்பங்கள்
Authors: Srisanthan, M.
Keywords: கோணஸ்வரர்கோயில்;சிற்பங்கள்;சுழியோடல்;போர்த்துக்கீசர்;கடலடிஆய்வுகள்
Issue Date: 2023
Publisher: University of Jaffna
Abstract: திருகோணமலை கோணேசர் ஆலயத்தின் நீருக்கடியில் உள்ள இந்துச் சிற்பங்கள் எனும் தலைப்பில் இந்த ஆய்வானது நீர்க்கீழ் சுழியோடல் (Scuba Diving ) முறை மூலம் ஆராய்ந்து மேற்கொள்ளப்படுகின்றது.வரலாற்றுச்சான்றாதாரங்களானபுராதனநூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள், கல்வெட்டுக்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆலயக் கட்டட இடிபாடுகள் போன்றவை கோணேஸவ் ரர் ஆலயதத் pன் தொன்மையான வரலாற்றுச் சிறப்புப் பற்றிக் கூறுகின்றன. ஆரம்பத்தில் மூன்று கோயில்கள் இருந்த போதும் தற்போது எஞ்சியிருப்பது திருகோணமலை உச்சியில் அமைந்துள்ளகோணேஸ்வரர்கோயில்ஆகும்.இக்கோயிலைக்குளக்கோட்டமன்னன்கட்டுவித்துத் திருப்பணிசெய்தான்; என்பதற்குச் சான்றுகள் உண்டு. கி.பி. 1624ல் போர்த்துக்கீச தேசாதிபதியாக விருந்த கொன்சன்டைன் டீசா என்பன் தனது படைகளுடன் சென்று ஆலயத்தை இடித்து, ஆலயச் சிற்பங்களையும் ஆபரணங்களையும் விலைமதிப்பற்ற ஆலயப் பொக்கிசங்களையும் கடலுக்குள் வீசியதுடன் களவாடியும் சென்றான் என்பதனை அப்பகுதி மக்களின் செவிவழிக் கதை மரபாகவும் வரலாற்று ஆதாரங்கள் ஊடாகவும் அறியமுடிகின்றது. எனவே நாம் விடைகாண வேண்டிய விடயமாக இவ்வாலயச் சிற்பங்கள் போர்த்துக் கேயருடைய காலத்திற்கு உரியவையா? அல்லது ஆலயப் புனர்நிர்மாணத்தின் போது கடலுக்குள் வீசப்பட்ட சிற்பங்களா? என ஆராய்வது முக்கிய விடயமாகும். எனவே இந்த ஆய்வானது இவ்விரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்கும் முகமாக ஆழ்கடல் நீர்க்;கீழ் சுழியோடல் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. சிற்பங்கள் அமிழ்ந்துள்ள இடங்களைக் கண்டறிதல், சிற்பங்களை வகைப்படுத்தல், அவற்றின் அழகியலை ஆராய்தல், உண்மைத் தன்மையை வெளிப்படுத்தல் போன்ற விடயங்களுக்கு இந்த ஆய்வு முக்கியத்துவம் வழங்கியுள்ளது. திருகோணமலை கோணேசர் ஆலயக் கடற்பரப்பில் பழமையான சிற்பங்கள் இருக்கினற் னவா? எனப் தும் இஙகு; சிறப் ஙக் ள் இருபப் pன் அவை புராதனகாலச் சிறப் ஙக் ளா? எனறு; ம் இச்சிற்பங்கள் போர்த்துக்கீசரால் கடலிற்குள் வீசப்பட்டனவா? அல்லது இச்சிற்பங்கள் மீள் புனருத்தாரணத்தின் போது கடலிறகு; ள் போடபப் டட் இடைகக் hலச் சிறப் ஙக் ளா? எனப் தும் ஆயவு; ப் பிரச்சினையாகும். திருகோணமலை கோணேஸ்வர கோவில் சிற்பங்கள் கடற்பரப்பில் போர்த்துக்கீசரால்வீசபப்டட்புராதனசிறப்ஙக்ளாகஇருகக்லாம்அலல்துஆலயமீள்புனருதத்hரணதத்pன் போது கடலினுள் போடப்பட்ட சிற்பங்களாக இருக்கலாம் என்பது கருதுகோளாகும். பல வருடங்களுக்குமுன்னர்திரு.மைக்கல்வின்சன்,திரு.வெல்,திரு.ஆதர்சிகிளார்க்போன்றஆழ்கடல் ஆய்வாளர்கள் கோணேசர் கோயிலுக்கு அயலிலுள்ள கடலில் ஆய்வுகளை நடத்தியுள்ளார்கள் என்பதும்குறிப்பிடத்தக்கது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10370
Appears in Collections:2023



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.