Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13189| Title: | தமிழ் இலக்கியங்களுடன் தொடர்புபட்ட காட்சிகளை சித்தரிக்கும் கோட்டு ஓவியங்களில் அறப்பண்பும் மனிதநேயமும் - ஓவியர் சில்பியின் கோட்டு ஓவியங்களை மையமாகக்கொண்ட ஓர் ஆய்வு |
| Authors: | Balamurugan, V. |
| Keywords: | கோட்டு ஓவியங்கள்;ஒத்திசைவு;லயம்;வெளிப்பாடு;ஒழுங்கமைவு |
| Issue Date: | 2026 |
| Publisher: | Shanlax |
| Abstract: | பி.எம்.சீனிவாசன் (1919-1983) சில்பிஎனும் பிரபல்யமான தமிழ் ஓவியர், இவர் பேனா மற்றும் மை கோட்டு ஓவியங்களில் பெயர் பெற்றவர். கோயிற் கட்டடங்களையும் கோயிற் சிற்பங்களையும் தனக்கான தனிப் பாணியில் வரைவதில் புகழ்பெற்றவர். இதனால் சில்பி எனப் பெயர் பெற்றார். இவரது தமிழ் இலக்கியங்களுடன் தொடர்புபட்ட காட்சிகளைச் சித்தரிக்கும் கோட்டு ஓவியங்களில் ஒழுக்கம், நீதி, போன்ற அறப்பண்புகளும் கருணை, அன்பு, இரக்கம் போன்ற மனித நேயப் பண்புகளும் வெளிப்படுவதை அவதானிக்கலாம். இவர் கருப் பொருளைக் கட்டமைக்கும் விதம், ஊடகக்கையாளுகை மற்றும் இரேகைகளின் அசைவு அதனால் தோற்றுவிக்கப்படும் ஒத்திசைவு என்பவை எவ்வாறு இந்த அறப்பண்புகளையும் மனிதநேயப் பண்புகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன என்பதை ஆராய்வதாக இந்த ஆய்வு அமைகின்றது. இந்த ஆய்வானது ஓவியரின் கோட்டு ஓவியங்களை ஆராய்ந்து விளக்குவதாக அமைவதால், இவ் ஆய்வானது விவரண ஆய்வின் அடிப்படையில் அமைந்து காணப்படும். இவரது கோட்டு ஓவியங்களின் பிரதிகள், நூல்கள், கட்டுரைகள் இணையத்தள தகவல்கள் என்பன ஆய்வு மூலங்களாக அமைகின்றன |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13189 |
| Appears in Collections: | Department of Painting |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| கோட்டு ஓவியங்களில் அறப்பண்பும் மனிதநேயமும்.pdf | 1.28 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.