DSpace Collection:
தஞ்சை நாயக்கர் காசு
    <description>Title: தஞ்சை நாயக்கர் காசு
Authors: Seetharaman, A.</description>
கந்தரோடையிற் கிடைத்த வெண்கல உலோகச் சிலைகள்
    <description>Title: கந்தரோடையிற் கிடைத்த வெண்கல உலோகச் சிலைகள்
Authors: Krishnarasa, S.
Abstract: ஈழத்து வெண்கலச் சிற்பக்கலை வரலாற்றிற்கு பிராந்திய ரீதியான மக்களது பங்களிப்பு இன்றியமையாதவையாய் இருந்திருக்கவேண்டும் அண்மைக்காலத்து என்பதனை தொல்லியல் அகழ்வாய்வு, மேலாய்வுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கைத்தீவில் பண்பாட்டுப் பிராந்தியங்களாகக் காணப்பட்டிருக்கக்கூடியது ரோகணப்பரப்பு (கதிர்காமம் மகாகமை உள்ளிட்ட பரப்பு), திகவாவிப்பிரதேசம் (கிழக்கிலங்கை). கல்யாணிப்பிரதேச் (களனி கங்கையின் முகத்துவாரப் பரப்பு), மன்னார் பிரதேசம் (பூநகரி உள்ளிட்ட பரப்பு), இரணைமடுப் பிரதேசம் (தொன்மம் மிக்க வன்னித் தொல்லியல் பரப்பு), மற்றும் யாழ்ப்பாணக் குடாநாடு (நாகதீபம்) ஆகியன பல்வேறு வகையான பண்பாட்டு உருவாக்கத்தில் பங்களிப்பினை நல்கியுள்ளன. இவற்றுள் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பரப்பானது புராதன தமிழ் இலக்கியங்களிலும், பாளி-சிங்கள மொழி இலக்கியங்களிலும் நன்கு வரையறுத்து குறிப்பிடப்படுமளவிற்கு பண்பாட்டுப் பரப்பிற்கு பங்களிப்பினை நல்கியுள்ளமையைக் காண்கின்றோம்.</description>
கடல்மட்ட மாற்றங்களும் கடற்கரை சார்ந்த உருவவியல் அம்சங்களும்: இலங்கையின் வட பிரதேச கரையோர நிலப்பகுதிகளைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு.
    <description>Title: கடல்மட்ட மாற்றங்களும் கடற்கரை சார்ந்த உருவவியல் அம்சங்களும்: இலங்கையின் வட பிரதேச கரையோர நிலப்பகுதிகளைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு.
Authors: Rajeswaran, R.P.
Abstract: புவிவெளியுருவவியலாளர்களினால் பெரிதும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற ஆய்வுகளில் ஒன்றாகக் கடற்பரப்புடன் தொடர்புபட்ட நிலப்பகுதிகளின் தோற்றம் மற்றும் அவற்றின் உருவவியல் அம்சங்கள் முக்கியம் பெற்று விளங்குகின்றன. நீண்டகால கடற்கரைக்குரிய (கடல் - நிலம்) சிக்கலான வெளியுருவ செயன் முறைகளின் விளைவாகவே இப்பகுதிக்குரிய நிலவுருவங்கள் தோற்றம்பெற்று வந்துள்ளன. இத்தகைய செயன்முறைகளில் கடல்மட்ட மாற்றங்கள் மிக முக்கிய பங்கை வகித்துள்ளன. புவி வரலாற்றுக் காலத்தின் மிக அண்மைக்காலமான 'கொலோசின்' கால கடல்மட்ட மாற்றங்கள் பற்றிய ஆய்வுகள் தென் இந்திய இலங்கை சூழல்களில் கரையோர உருவவியல் அம்சங்கள் பற்றிய புதிய முடிவுகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.</description>
மீச் செலவு
    <description>Title: மீச் செலவு
Authors: Sivananthamoorthy, K.</description>