Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/741
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorSathiyaseelan , A.
dc.date.accessioned2014-12-18T09:57:40Z
dc.date.accessioned2022-06-28T03:15:15Z-
dc.date.available2014-12-18T09:57:40Z
dc.date.available2022-06-28T03:15:15Z-
dc.date.issued2013-04-29
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/741-
dc.description.abstractகர்நாடக - இந்துஸ்தானி இசையில் காணப்படும் மீட்டுத்தந்தி வாத்தியக் கருவிகளின் ஒப்பீட்டாய்வு எனும் தலைப்பில் அமைந்துள்ள இவ் ஆய்வானது ஆறு இயல்களாக பிரிக்கப்பட்டு கர்நாடக - இந்துஸ்தானி இசையில் காணப்படும் மீட்டுத் தந்தி வாத்தியங்களின் தோற்றம்> வளர்ச்சி> செய்யும் முறைமைகள்> சுருதி கூட்டும் முறைமை> அவ்வாத்தியங்களில் மிளிர்ந்த கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு என்பற்றை நூல்கள் வாயிலாக வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் விளக்கி நிற்கின்றது. இயல் ஒன்றில் ஆய்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இயல் இரண்டு இலக்கிய மீளாய்வில் வேதகால இசை> தமிழிசை> சிந்துவெளி இசை> தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள பாவகைகள்> வண்ணங்கள்> வாத்திய இசை பற்றி வளக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையின் தோற்றமும் வளர்ச்சியும் அவ்இசையிலுள்ள மீட்டுத்தந்தி வாத்தியங்கள்> கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு என்பவை விபரிக்கப்பட்டுள்ளது. இயல் மூன்றில் இந்திய இசையினதும்> இசைக்கருவிகளினதும் சான்றாதாரங்கள்> தாளம்> ஜதிகள்> இசைக்கருவிகளைச் சுட்டும் கல்வெட்டுக்கள் பற்றிய விபரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இயல் நான்கில் கர்நாடக இசையில் மீட்டுத் தந்தி வாத்தியங்கள் எனும் தலைப்பின் கீழ் யாழின் தோற்றம்> வளர்ச்சி> அமைப்பு> சுருதி கூட்டும் முறைமை> யாழின் வகைகள்> யாழின் பாகங்கள்> தம்புராவின் தோற்றமும் வளர்ச்சியும். வீணையின் தோற்றமும் வளர்ச்சியும்> வீணையின் வகைகள்> அவ்வாத்தியங்களில் மிளிர்ந்த கலைஞர்கள்> கோட்டு வாத்தியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இயல் ஐந்தில் இந்துஸ்தானி இசையில் காணப்படும் மீட்டுத் தந்தி வாத்தியங்களின் தோற்றம்> வளர்ச்சி> செய்யும் முறைமை> சுருதி கூட்டும் முறைமை> புகழ்பெற்ற வாத்திய கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இயல் ஆறில் இரண்டு இசைகளில் உள்ள மீட்டுத் தந்தி வாத்தியங்களின் தோற்றம்> வளர்ச்சி> ஒற்றுமைகள்> வேற்றுமைகள் விரிவாக ஒப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவுரையடன் இவ்ஆய்வு நிறைவு பெறுகின்றதுen_US
dc.language.isoenen_US
dc.publisherM.Phil. in Musicen_US
dc.titleகர்நாடக - இந்துஸ்தானி இசைகளில் காணப்படும் மீட்டு (தந்தி) வாத்தியக் கருவிகளின் ஒப்பீட்டாய்வுen_US
dc.typeArticleen_US
Appears in Collections:Research Publication- FGS

Files in This Item:
File Description SizeFormat 
M.Phil. in Music - Mr.Arumugampillai Sathiyaseelan.pdf43.87 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.