Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4888
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorசெல்வமனோகரன், தி.
dc.date.accessioned2022-01-07T08:24:07Z
dc.date.accessioned2022-06-28T03:24:46Z-
dc.date.available2022-01-07T08:24:07Z
dc.date.available2022-06-28T03:24:46Z-
dc.date.issued2020
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4888-
dc.description.abstractமெய்யியல் என்பது அறிவாராய்ச்சியியலின் பாற்பட்டது. அறிவாராய்ச்சியியல் தருக்கத்தின் பாற்பட்டது. தருக்கம் வாதத்தின் வழி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு விடயம் அல்லது பொருள் பற்றி இருவருக்கிடையில் நடைபெறுவது வாதம் எனப்படும். இது விவாதமாக, பட்டிமண்டபமாக, வழக்காடலாக வளர்ச்சியுற்றுக் காணப்படுகிறது. இந்து அறிவாராய்ச்சியியலை வாதம் பற்றிய தெளிவான கருத்தை நியாயதரிசனமே முன்வைத்தது. சைவசித்தாந்த உரையாசிரியர்கள் பிறசமய - மெய்யியல் நிராகரணங்களுக்கும் தம் சமய, தத்துவ கருத்துக்களை நிலை நிறுத்தும் வாதத்தை வெற்றிபெற கதை உக்திகள் பயன்பட்டன. அதேவேளை இதனை சரிவரப்பயன்படுத்தாதவர் தோல்வித்தானத்தை எய்தினர். அந்தவகையில் அறிவாராய்ச்சியியல் செல்நெறியின் வகிபாகத்தை இவ்வாய்வு மதிப்பிடுகிறது.en_US
dc.language.isootheren_US
dc.publisherயாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்en_US
dc.subjectஅறிவாராய்ச்சியியல்en_US
dc.subjectவாதம்en_US
dc.subjectசைவசித்தாந்தம்en_US
dc.subjectதருக்கம்en_US
dc.titleஇந்து அறிவாராய்ச்சியியலில் வாதம்en_US
dc.typeArticleen_US
Appears in Collections:Saiva Siddhantha



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.