Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4730
Title: இலங்கையில் தமிழ் கற்றல் கற்பித்தல்;தற்கால நடைமுகறைகளும் சவால்களும்
Authors: Nithlavarnan, A.
Issue Date: 2015
Publisher: ஒன் பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
Abstract: இலங்கையில் தமிழ்மமாழிகய தாய்மமாழியாைக் மைாண்ை இலங்கைத் தமிழர்ைள், இந்தியத் தமிழர்ைள் மற்றும் முஸ்லிம்ைள் சிறுபான்கமயினராை வாழ்ந்து வருைின்றனர். இவ்வினங்ைளின் தனித்துவத்கதப் பபணி;க்மைாள்வதற்கும் ைலாசாரப் பாதுைாப்பிற்கும், தமிழ் மமாழி அழியாது பாதுைாக்ைப்பை பவண்டும். இருந்த பபாதிலும் உலைமயமாக்ைல் மற்றும் பமற்ைத்திய ஆதிக்ைம் என்பவற்றினாலும், இலங்கையின் வரலாற்று ரீதியாை சிறுபான்கமயினர், மமாழிரீதியான பாகுபாடுைளிற்குட்பட்டு வருவதனாலும், தமிழ்மமாழி அழிவகையும் ஆபத்கத எதிர்பநாக்ைியுள்ளது. பமலும் இன முரண்பாடு மற்றும் உள்நாட்டு யுத்தம் ைாரணமாை ைணிசமானளவு தமிழ் மக்ைள் புலம்மபயர்ந்து ஜபராப்பிய நாடுைளில் வசித்து வருைின்றனர். இவர்ைளின் இரண்ைாம் தகலமுகறயினர் தமிழ்மமாழிகய எழுத வாசிக்ை இைர்படுைின்றனர். ஆவர்ைளுக்ைான தமிழ் ைற்பிக்கும் வழிமுகறைகளக் ைண்ைறியும் மபாறுப்பு அவர்ைளின் தாயைம் என்ற வகையில் இலங்கைக்கு உண்டு. இப் பின்னணியில் இலங்கையில் தமிழ் ைற்றல் - ைற்பித்தல் மசயற்பாடுைகள மீள்பார்கவக்குட்படுத்தி, பமம்படுத்த பவண்டிய பதகவ அவசியமாைவுள்ளது. இவ்வாய்வானது தற்ைாலத்தில்;, இலங்கையில் தமிழ் ைற்றல் - ைற்பித்தல் நகைமுகறைள், தமிழ்ப்பாைம் ைற் பதில் மாணவர்ைளுக்குள்ள ஆர்வம், மபாதுப்பரீட்கசைளில் மாணவர்ைளின் தமிழ்பாை அகைவுைள்இ ைற்றல் - ைற்பித்தலில் எதிர்மைாள்ளும் சவால்ைள் மற்றும் அவற்றிக்ைான தீர்வுைள் என்பகவ மதாைர்பாை ஆராய்ைின்றது. அளவறி மற்றும் பண்பறிதியான ஆய்வுமுகறயியல்ைள இரண்டும் ைலந்து இவ்வாய்வு முன்மனடுக்ைப்பட்டு உள்ளது. இரண்ைாம் நிகலதரவுைள்இ புள்ளிவிபரங்ைள்இ ைகலத்திட்ை ஆவணங்ைளின் பகுப்பாய்வு(பாை நூல்ைள், பாைத்திட்ைங்ைள், ஆசிரியர்,அறிவுகரப்பு வழிைாட்ைள்) மற்றும் இலக்ைியமீளாய்வுைளில், இருந்து மபறப்பட்ைது முதனிகலதைதலவுைள், தமிழ்ப்பாை ஆசிரியர்ைள், மாணவர்ைள் மற்றும் விரிவுகரயாளர்ைளுைனான ைலந்துகரயரைல், வகுப்பகறத்தரிசிப்பு என்பவற்றின் மூலம் மபறப்பட்ைது. இலங்கையில் தமிழ் ைற்றல் - ைற்பித்தல் புராதன ைாலந்மதாட்டு நகைமபற்று வருைின்றது. இைம்மபற்றது. தற்ைரலத்தில் குருகுலமுகற மூலம் தமிழ் ைற்றல் - ைற்பித்தல் புராதன ைாலத்தில் முகறசார் ைல்வி நிறுவனங்ைளான முன்பள்ளிைள், பாைசாகலைள் மற்றும் பல்ைகலக்ைழைங்ைளிலும் இப்பணி முன்மனடுக்ைப்பட்டு வருைின்றது தமிழ் ைற்றல் - ைற்பித்தலில் ைல்விக்மைாள்கைைள், ைகலத்திட்ைம், மதிப்பீடு, ைற்பித்தல் முகறயில் மற்றும் ஆசிரியர்: பயிற்சி சார்பான சவால்ைள் எதிர்பநாக்ைப்படுைின்றன இச்சவால்ைகல மவற்றிமைாள்ளத்தக்ை வகையிலான முன்மனடுப்புக்ைகள, ைாலமாற்றத்திற்பைற்ப பமற்மைாள்ளுவதன்னூைாை மசம்மமாழியான தமிழ்மமாழிகய அழிவிலிருந்து பாதுைாக்ைமுடியும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4730
Appears in Collections:Education



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.