Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12969| Title: | குறுந்தொகைப் பாடல்களில் உரிச் சொற்களின் பயன்பாடு |
| Authors: | Seranjan, S. |
| Keywords: | குறுந்தொகை;உரிச்சொற்கள்;மொழிக் கூறுகள் |
| Issue Date: | 2021 |
| Publisher: | University of Jaffna |
| Abstract: | தமிழ் மொழி பழைமை வாய்ந்தது. செம்மொழி என்னும் சிறப்புடன் விளங்கு கிறது. தமிழ் மொழியின் செவ்வியல் தன்மைக்கு ஆதாரமாக விளங்குவன சங்ககால இலக்கியங்களேயாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால இலக்கி யங்களைப் பற்றி முழுமையாக அறிவதற்கு இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் அவசியமானதாகும். அதற்காகச் சங்ககால இலக்கியங்களின் மொழிக்கூறுகள் ஒவ் வொன்றும் தனித்தனியாக ஆராயப்பட வேண்டியிருக்கிறது. அந்தவகையில் சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக விளங்கும் குறுந்தொகைப் பாடல்களில் உரிச் சொற்களின் பயன்பாட்டைத் தொல்காப்பியம், நன்னூலின் அடிப்படையில் இக் கட்டுரை ஆராய முற்படுகிறது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12969 |
| Appears in Collections: | Tamil |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| குறுந்தொகைப் பாடல்களில் உரிச் சொற்களின் பயன்பாடு.pdf | 2.08 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.