Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12026| Title: | சமயங்களும் சமகால உரையாடல்களும் |
| Authors: | Philip Sudhakar, S. |
| Keywords: | சமூகச் சிக்கல்கள்;சமயங்கள்;பண்பாட்டு மாற்றங்கள் |
| Issue Date: | 2024 |
| Publisher: | University of jaffna |
| Abstract: | கீழ்க்கண்ட கேள்விகளால் எனது ஆய்வுக் கட்டுரையை மேம்படுத்த விரும்புகிறேன்: சமூக எதார்த்தங்களை உள்வாங்குவதில் சமயங்களுக்கு உள்ள சிக்கல்கள் யாவை? சமூகச் சிந்தனை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்கும் சமகாலத்தில் சமயங்களின் பங்களிப்புகளாக எவற்றைக் குறிப்பிட முடியும்? சமுதாயம் - பொருளியல் - அரசியல் - பண்பாடு போன்ற தளங்களில் சமயம் எத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றன? வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிற சமயங்கள் சமூகத்தில் பற்றியெரியும் எந்தச் சிக்கல்களையும் கவனிப்பதில்லை என்கிற எதார்த்த நிலைக்கான காரணங்கள் எவை? பொருளியல் - அரசியல் - பண்பாடு போன்றவற்றின் வெளிச்சத்தில் காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைவுப்படுத்திக் கொள்ள சமயங்கள் எத்தகைய உரையாடல்களை மேற்கொள்ளலாம்? எனது ஆய்வு சமயங்களின் கடந்த காலச் சமூகப் பங்களிப்புகளை அலசி ஆராய்வதோடு நிகழ்காலத்தில் அவற்றின் நேர்மறையான, முற்போக்கான பங்களிப்புகளையும் கணக்கில் கொள்கிறது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12026 |
| Appears in Collections: | 2024 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| சமயங்களும் சமகால உரையாடல்களும்.pdf | 149.99 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.