DSpace Collection:
மாறிவரும் பால்விகித மாற்றத்தில் பெண்கள் ஒரு சமூக குடிப்புள்ளியியல் நோக்கு
    <description>Title: மாறிவரும் பால்விகித மாற்றத்தில் பெண்கள் ஒரு சமூக குடிப்புள்ளியியல் நோக்கு
Authors: Kugabalan, K.
Abstract: பாரம்பரியம், முடநம்பிக்கை மற்றும் வறுமை ஒரு புறமும் விருத்தி பெற்று வரும் மருத்துவ தொழில்நுட்பம் மறுபுறமுமாக செயற்பட்டு வருவதன் விளைவாக உலகில் குறிப்பாக விருத்தி பெறாத, வளர்முக நாடுகளில் பெண் பிறப்புக்களைப் பெரிதும் விரும்பாத நிலை அதிகரித்து. வருகின்றது. இதனால் பாலினத்தேர்வு, கருக்கலைப்பு, சிசுக்கொலை, பாலியல்வல்லுறவு. தகாப்புணர்ச்சி, விபச்சாரம். பெண்களது அந்தஸ்தினை அங்கீகரிக்காமை போன்ற பல்வேறு வகைப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறைகளினால் பால்விகிதத்தில் பெண்களை விஞ்சிய ஆண்கள் அதிகரித்து வரும் நிலை தொடர்கின்றது. இது எதிர்காலத்தில் பல்வேறுபட்ட பாதகமான சமூக பண்பாட்டு விளைவுகளை தோற்றுவிக்க வாய்ப்புண்டு. எனவே இது பற்றிய இவ்வாய்வு இந்தியாவை சிறப்புதாரணமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.</description>
தென்னிந்திய சாஸ்திரீய இசையில் 32 தாய்ராகப் பட்டியலை நடைமுறைக்குக் கொண்டு வருதல் -ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்
    <description>Title: தென்னிந்திய சாஸ்திரீய இசையில் 32 தாய்ராகப் பட்டியலை நடைமுறைக்குக் கொண்டு வருதல் -ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்
Authors: Tharshanan, S.
Abstract: தென்னிந்திய சாஸ்திரீய இசையின் ராகக் கட்டமைப்புக்கு அத்திவாரமாகத் திகழ்வது 72 தாய்ராகப் பட்டியலாகும். தற்போது வழக்கிலுள்ள 72 தாய்ராகப் பட்டியலிலுள்ள 40 தாய்ராகங்களும் தாய்ராகத்திற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதும், மீதி 32 தாய்ராகங்களையும் உள்ளடக்கி 32 தாய்ராகப் பட்டியலைப் புதிதாக அறிமுகப்படுத்துவதும் இவ்வாய்வின் பெறுபேறுகளாக அமைகின்றன.</description>
டானியலின் படைப்புக்களில் நடைநயம்
    <description>Title: டானியலின் படைப்புக்களில் நடைநயம்
Authors: Ragunathan, M.
ஈழத்து இலக்கிய வானிலே அறுபது களின் முற்பகுதியில் சிறுகதை ஆசிரிய ராக அடியெடுத்து வைத்த டானியல் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் இலக்கியக் குரலாகத் தன்னை வெளிக் காட்டிக் கொண்டார். "மக்களிடம் படிப்பது அவர்களிடம் படித்ததைப் புடமிட்டு அவர்களுக்கே திருப்பிக் கொடுப்பது" என்ற வார்த்தைகளோடு 1972இல் தனது முதல் நாவலான பஞ்சமரை வெளியிட்ட டானியல் எட்டு நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார் எனத் தெரிகின்றது.</description>
கந்தபுராணம் காட்டும் முருக வடிவங்கள்
    <description>Title: கந்தபுராணம் காட்டும் முருக வடிவங்கள்
Authors: Vethanathan, M.
Abstract: கந்தபுராணம் முருகபரத்துவத்தையும், முருகவடிவங்களையும் சிறப்பாகச் சித்திரிக்கும் சைவப் பேரிலக்கியமாக விளங்குகின்றது. முருக வடிவங்கள் பற்றிய விரிவான விபரங்களைத் தமிழில் கூறும் கூறும் முதற் பேரிலக்கியம் என்ற சிறப்பு கந்தபுராணத்திற்கேயுண்டு. முருகவழிபாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது முருக வடிவங்களாகும். இவ்வாய்வு கந்தபுராணத்தில் கூறப்படும் முருகவடிவங்களை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.</description>